"GOD'S WORD THROUGH ART AND CULTURE" EXPRESS THE GOOD NEWS @ MEDIA
Tuesday, August 9, 2022
செப்டம்பர் மாத திருப்பலி ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக செப்டம்பர் மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு* மாராம்பாடி பங்கு *மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில்* 05-08-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பு பணி மையத்தின் செயலர் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தையும் மாரம்பாடி மறைவட்ட அதிபருமான *பேரருள்திரு. அமலதாஸ்* மற்றும் உதவிப் பங்குதந்தை *அருள்திரு. சந்தியாகு* இருவருக்கும், வாழ்த்துக்களும் நன்றிகளும். அருள்பணி. *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.
Subscribe to:
Posts (Atom)
VISITS TO THE PARISHES BY SECRETARY
ஜனவரி மாத ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...