31-10-2021 காலை திண்டுக்கல் மறைமாவட்டம் *வேடசந்தூர் பங்கில் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் _*ஞாயிறு காலை 8 மணி_திருப்பலியில் *அருள்பணி. ஜெமி* அவர்கள் திருப்பலியை தலைமையேற்று மறையுரை வழங்கி இறைமக்களிடம் தமிழக ஆயர் பேரவையின் முன்னெடுப்பான *மாதா தொலைக்காட்சி* பற்றி பகிர்ந்து கொண்டார். *மாதந்தோறும் மாதாவுக்கு* என்ற நோக்கில் நற்செய்தி அறிவிப்பு பணியில் செபிக்கவும், பொருளுதவி செய்யவும் தூண்டினார். வாய்ப்புக் கொடுத்து உற்சாகப் படுத்திய பங்குதந்தை *அருள்பணி. ஆனந்தராஜ்* அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்... அருள்பணி. *ஜெமி*
செயலர்
*சாரல் கலைத் தொடர்பகம் & மாதா தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்* திண்டுக்கல் மறைமாவட்டம்.