Tuesday, August 8, 2023

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக ஜனவரி 2023 மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு*   மாராம்பாடி பங்கு *மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில்*  13-12-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பு பணி மையத்தின் செயலர் மற்றும்  திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்  *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தையும் மாரம்பாடி மறைவட்ட அதிபருமான *பேரருள்திரு. அமலதாஸ்*  இணைப் பங்குதந்தை *அருள்திரு. டேவிட்ராஜ்* மற்றும் திருத்தொண்டர். *அந்தோணிசாமி,**ஆகியோருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்* .  அருள்பணி.  *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...