*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக ஜனவரி 2023 மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு* மாராம்பாடி பங்கு *மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில்* 13-12-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பு பணி மையத்தின் செயலர் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தையும் மாரம்பாடி மறைவட்ட அதிபருமான *பேரருள்திரு. அமலதாஸ்* இணைப் பங்குதந்தை *அருள்திரு. டேவிட்ராஜ்* மற்றும் திருத்தொண்டர். *அந்தோணிசாமி,**ஆகியோருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்* . அருள்பணி. *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.
SAARAL SOCIAL COMMUNICATION CENTRE
"GOD'S WORD THROUGH ART AND CULTURE" EXPRESS THE GOOD NEWS @ MEDIA
Tuesday, August 8, 2023
Saturday, January 7, 2023
அசிசி நகர்- 08-01-2023 பங்கு சந்திப்பு
திண்டுக்கல் மறைமாவட்டம் *அசிசி நகர் பங்கு* *தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில்* 08-01-2023 ஞாயிறு *காலை 8.30 மணி* திருப்பலியில் *அருள்பணி. ஜெமி* அவர்கள் திருப்பலியை தலைமையேற்று மறையுரை வழங்கி இறைமக்களிடம் தமிழக ஆயர் பேரவையின் முன்னெடுப்பான *மாதா தொலைக்காட்சி* பற்றி பகிர்ந்து கொண்டார். *மாதந்தோறும் மாதாவுக்கு* என்ற நோக்கில் நற்செய்தி அறிவிப்பு பணியில் செபிக்கவும், பொருளுதவி செய்யவும் தூண்டினார். வாய்ப்புக் கொடுத்து உற்சாகப் படுத்திய பங்குதந்தை *அருள்பணி. டேவிட் செபாஸ்டியன்* அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்... அருள்பணி. *ஜெமி* செயலர் *சாரல் கலைத் தொடர்பகம் & மாதா தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
Thursday, December 1, 2022
Tuesday, November 29, 2022
டிசம்பர் மாத திருப்பலி ஒளிப்பதிவு
*அன்புக்குரியவர்களே*
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *டிசம்பர் மாதத்திற்கான* திருப்பலி ஒளிப்பதிவு 28-11-2022 அன்று தவசிமேடை *தெய்வீக குணமளிக்கும் இயேசுவின் சபையினுடைய சிற்றாலயத்தில்* நடைபெற்றது. இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய சபை நிறுவனர் *பேரருள்பணி. ஜோசப் விக்டர்* * அவர்களுக்கு மிக்க நன்றிகளும், செபங்களும். அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
Thursday, October 20, 2022
நவம்பர் மாதத்திற்கான திருப்பலி ஒளிப்பதிவு
*அன்புக்குரியவர்களே*
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *நவம்பர் மாதத்திற்கான* திருப்பலி ஒளிப்பதிவு 20-10-2022 அன்று அ. வெள்ளோடு *தூய தெரசம்மாள் & தூய சந்தியாகப்பர் ஆலயத்தில்* நடைபெற்றது. இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குதந்தை *அருள்பணி. ஜஸ்டின் திரவியம்* * அவர்களுக்கு மிக்க நன்றிகளும், செபங்களும். அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
Friday, September 16, 2022
அக்டோபர் திருப்பலி ஒளிப்பதிவு
*அன்புக்குரியவர்களே*
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *அக்டோபர் மாதத்திற்கான* திருப்பலி ஒளிப்பதிவு 16-09-2022 அன்று திண்டுக்கல் *தூய வளனார் பேராலயத்தில்* நடைபெற்றது. இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குதந்தை *பேரருள்பணி. இரா. மரிய இஞ்ஞாசி* மற்றும் உதவிப் பங்குத்தந்தையர் *அருள்பணி. ஜார்ஜ்* *அருள்பணி. ஜாஸ்பர்* ஆகியோருக்கு மிக்க நன்றிகளும், செபங்களும். அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
Tuesday, August 9, 2022
செப்டம்பர் மாத திருப்பலி ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக செப்டம்பர் மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு* மாராம்பாடி பங்கு *மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில்* 05-08-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பு பணி மையத்தின் செயலர் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தையும் மாரம்பாடி மறைவட்ட அதிபருமான *பேரருள்திரு. அமலதாஸ்* மற்றும் உதவிப் பங்குதந்தை *அருள்திரு. சந்தியாகு* இருவருக்கும், வாழ்த்துக்களும் நன்றிகளும். அருள்பணி. *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.
Subscribe to:
Posts (Atom)
VISITS TO THE PARISHES BY SECRETARY
ஜனவரி மாத ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...
