Tuesday, February 22, 2022

*Signis Tamilnadu* இடைக்கால கூட்ட அமர்வு

தமிழக அளவில் ஊட்டி தூய பயஸ் குருமட வளாகத்தில் நடைபெற்ற *Signis Tamilnadu* இடைக்கால கூட்ட அமர்வில் திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பக* த்தின் சார்பாக செயலர் அருள்பணி. *ஜெமி* கலந்து கொண்டார்.

திருப்பலி ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக *மார்ச் (2022)* மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு*   திண்டுக்கல்  ஆரியநல்லூர் *புனித பேதுரு பவுல் ஆலயத்தில்*  20-02-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பகத்தின் செயலர் மற்றும்  திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்  *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தை *அருள்திரு. விஜயகாந்த்*     அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.  அருள்பணி.  *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.

Friday, February 18, 2022

School Visit

 மாதா தொலைக்காட்சியின் 2022ம் ஆண்டு நாட்காட்டியினை திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத்தொடர்பகத்தின் செயலர் & மாதா தொலைக்காட்சியின் பொறுப்பாளர் அருள்பணி. *ஜெமி* யாகப்பன்பட்டி, கல்லூபட்டி, வெள்ளோடு,அசிசி நகர், சின்னாளபட்டி, பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், ஆத்தூர், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, கன்னிவாடி, மாங்கரை அம்மாபட்டி மற்றும் குட்டத்து ஆவரம்பட்டி* முதலான பங்குகளில்  *மறைமாவட்டம் & துறவறத்தார்  நிர்வாகத்தில்* செயல்படும் *தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில்* மாதா தொலைக்காட்சிக்கு பங்களிப்பு செய்யும் *ஆசிரியப் பெருமக்களுக்கு* வழங்கினார்.
அனுமதித்து உற்சாகமூட்டிய நிர்வாகி தந்தையர்களுக்கு நன்றி.
அன்புடன்
ஜெமி





















VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...