மாதா தொலைக்காட்சியின் 2022ம் ஆண்டு நாட்காட்டியினை திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத்தொடர்பகத்தின் செயலர் & மாதா தொலைக்காட்சியின் பொறுப்பாளர் அருள்பணி. *ஜெமி* யாகப்பன்பட்டி, கல்லூபட்டி, வெள்ளோடு,அசிசி நகர், சின்னாளபட்டி, பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், ஆத்தூர், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, கன்னிவாடி, மாங்கரை அம்மாபட்டி மற்றும் குட்டத்து ஆவரம்பட்டி* முதலான பங்குகளில் *மறைமாவட்டம் & துறவறத்தார் நிர்வாகத்தில்* செயல்படும் *தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில்* மாதா தொலைக்காட்சிக்கு பங்களிப்பு செய்யும் *ஆசிரியப் பெருமக்களுக்கு* வழங்கினார்.
அனுமதித்து உற்சாகமூட்டிய நிர்வாகி தந்தையர்களுக்கு நன்றி.
அன்புடன்
ஜெமி
No comments:
Post a Comment