*அன்புக்குரியவர்களே*
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *நவம்பர் மாதத்திற்கான* திருப்பலி ஒளிப்பதிவு 20-10-2022 அன்று அ. வெள்ளோடு *தூய தெரசம்மாள் & தூய சந்தியாகப்பர் ஆலயத்தில்* நடைபெற்றது. இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குதந்தை *அருள்பணி. ஜஸ்டின் திரவியம்* * அவர்களுக்கு மிக்க நன்றிகளும், செபங்களும். அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.