Thursday, October 20, 2022

நவம்பர் மாதத்திற்கான திருப்பலி ஒளிப்பதிவு


*அன்புக்குரியவர்களே* 
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *நவம்பர் மாதத்திற்கான* திருப்பலி ஒளிப்பதிவு 20-10-2022 அன்று அ. வெள்ளோடு  *தூய தெரசம்மாள் & தூய சந்தியாகப்பர் ஆலயத்தில்*  நடைபெற்றது.  இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குதந்தை  *அருள்பணி. ஜஸ்டின் திரவியம்* * அவர்களுக்கு மிக்க நன்றிகளும், செபங்களும்.      அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்              *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...