Tuesday, February 22, 2022

திருப்பலி ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக *மார்ச் (2022)* மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு*   திண்டுக்கல்  ஆரியநல்லூர் *புனித பேதுரு பவுல் ஆலயத்தில்*  20-02-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பகத்தின் செயலர் மற்றும்  திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்  *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தை *அருள்திரு. விஜயகாந்த்*     அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.  அருள்பணி.  *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...