Saturday, January 7, 2023

அசிசி நகர்- 08-01-2023 பங்கு சந்திப்பு

திண்டுக்கல் மறைமாவட்டம் *அசிசி நகர் பங்கு*  *தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில்* 08-01-2023 ஞாயிறு *காலை 8.30 மணி* திருப்பலியில் *அருள்பணி. ஜெமி* அவர்கள்  திருப்பலியை தலைமையேற்று மறையுரை வழங்கி இறைமக்களிடம் தமிழக ஆயர் பேரவையின் முன்னெடுப்பான *மாதா தொலைக்காட்சி* பற்றி பகிர்ந்து கொண்டார். *மாதந்தோறும் மாதாவுக்கு* என்ற நோக்கில் நற்செய்தி அறிவிப்பு பணியில் செபிக்கவும், பொருளுதவி செய்யவும்  தூண்டினார்.  வாய்ப்புக் கொடுத்து உற்சாகப் படுத்திய பங்குதந்தை  *அருள்பணி. டேவிட் செபாஸ்டியன்* அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்...      அருள்பணி. *ஜெமி*                          செயலர்                          *சாரல் கலைத் தொடர்பகம் & மாதா தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்* திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...