Friday, October 15, 2021

New Lights

 திண்டுக்கல் மறைமாவட்ட *சாரல் கலைத்தொடர்பகம்*  சார்பாக வீடியோ ஓளிப்பதிவுக்காக மேலும் புதிய



*இரண்டு மின் விளக்குகள் ( Halogen Lights)* பெறப்பட்டன.  மேதகு ஆயர் *தாமஸ் பால்சாமி* அவர்கள் ஆசீர் அளித்து மறைமாவட்ட சமூக ஊடக பணிகளுக்கும், மாதா தொலைக்காட்சி பணிகளுக்கும் அர்ப்பணித்தார். சமூகத் தொடர்பு பணிக்குழுவின் செயல்பாடுகளுக்கு தொடர் ஊக்கமும் உற்சாகமும் தருகிற ஆயர் அவர்களுக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் சிறப்பான நன்றிகள். அருட்பணி. *ஜெமி* , *செயலர், சமூகத் தொடர்பு பணிக்குழு & மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர், திண்டுக்கல் மறைமாவட்டம்.*

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...