"GOD'S WORD THROUGH ART AND CULTURE" EXPRESS THE GOOD NEWS @ MEDIA
Friday, November 26, 2021
New Camera
திண்டுக்கல் மறைமாவட்ட *சாரல்
கலைத்தொடர்பகம்* சார்பாக வீடியோ ஓளிப்பதிவுக்காக மேலும் ஒரு புதிய *ஒளிப்பதிவு கருவி ( Video Camera)* பெறப்பட்டது. மேதகு ஆயர் *தாமஸ் பால்சாமி* அவர்கள் ஆசீர் அளித்து மறைமாவட்ட சமூக ஊடக பணிகளுக்கும், மாதா தொலைக்காட்சி பணிகளுக்கும் அர்ப்பணித்தார். சமூகத் தொடர்பு பணிக்குழுவின் செயல்பாடுகளுக்கு தொடர் ஊக்கமும் உற்சாகமும் தருகிற ஆயர் அவர்களுக்கும் மறைமாவட்ட பொருளாளர் தந்தை. மெல்கி அவர்களுக்கும் மறைமாவட்ட முதன்மை செயலர் தந்தை. ஜான் பீட்டர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து தந்தையர்களுக்கும் சிறப்பான நன்றிகள். அருட்பணி. *ஜெமி* , *செயலர், சமூகத் தொடர்பு பணிக்குழு & மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர், திண்டுக்கல் மறைமாவட்டம்.*
Subscribe to:
Post Comments (Atom)
VISITS TO THE PARISHES BY SECRETARY
ஜனவரி மாத ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...
No comments:
Post a Comment