Tuesday, March 22, 2022

நற்கருணை ஆராதனை Adoration-Shooting

திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சிக்காக *நற்கருணை ஆராதனை* ஒளிப்பதிவு *மேட்டுபட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில்* நடைபெற்றது. நமது பாசமிகு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் *மேதகு தாமஸ் பால்சாமி* வழிநடத்தினார். வழிநடத்திய மேதகு ஆயருக்கும், அனுமதி கொடுத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து உதவிய மேட்டுப்பட்டி பங்குத்தந்தையர் *அருள்பணி.V. செல்வராஜ்,  அருள்பணி.J. சந்தியாகு* அவர்களுக்கும் மற்றும் பாடகர் குழுவினருக்கும்  செபங்களும் பாராட்டுகளும் நன்றிகளும்.  *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்              *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...