"GOD'S WORD THROUGH ART AND CULTURE" EXPRESS THE GOOD NEWS @ MEDIA
Friday, March 25, 2022
சிலுவைப்பாதை
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *சிலுவைப்பாதை* இன்று *25-03-2022 இரவு 7.30 மணிக்கு* ஒளிப்பரப்பாகிறது. *சவேரியார்பாளையம் புனித சவேரியார் ஆலயப்* பங்குத்தந்தையர்கள் வழிநடத்துகிறார்கள். கண்டு செபியுங்கள். *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
VISITS TO THE PARISHES BY SECRETARY
ஜனவரி மாத ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...
No comments:
Post a Comment