Tuesday, March 29, 2022

New Audio Mixer for Audio Recording

திண்டுக்கல் மறைமாவட்ட *சாரல் கலைத்தொடர்பகம்*  சார்பாக குரல் ஓலிப்பதிவுக்காக புதிய *ஒலிப்பதிவு கருவி ( Audio Mixer)* வாங்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் நீளமுள்ள 8 முனை  மைக் வடமும் *(15 Mtr Snake Cable)*  வாங்கப்பட்டுள்ளது. மேதகு ஆயர் *தாமஸ் பால்சாமி* அவர்கள் ஆசீர் அளித்து மறைமாவட்ட சமூக ஊடக பணிகளுக்கும், மாதா தொலைக்காட்சி பணிகளுக்கும் அர்ப்பணித்தார். இந்த  *புதிய ஒலிப்பதிவு கருவி ( Audio Mixer)*  யை முன்னாள் மதுரை சதங்கை இயக்குனரும் இந்நாள் மதுரை மறைமாவட்டத்தின் கிறிஸது நகர் வட்டார அதிபருமான *பேரருள்திரு. அருளானந்தம்* நன்கொடையாக வழங்கியுள்ளார். தந்தை அவர்களின் அன்புக்கும் தொடர் வழிகாட்டுதலுக்கும் திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைதொடர்பகத்தின் சார்பாக நன்றிகள். தொடர் ஊக்கமும் உற்சாகமும் தருகிற ஆயர் அவர்களுக்கும்   மற்றும் அனைத்து தந்தையர்களுக்கும் சிறப்பான நன்றிகள். அருள்பணி. *ஜெமி* , *செயலர், _சாரல் கலைத்தொடர்பகம் & மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்,_ திண்டுக்கல் மறைமாவட்டம்.*

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...