Thursday, July 21, 2022

ஆகஸ்டு திருப்பலி ஒளிப்பதிவு

21-07-2022 இன்று திண்டுக்கல் மறைமாவட்டம்  *சாரல் கலைத்தொடர்பகம் & மாதா தொலைக்காட்சியின்*  சார்பாக ஆகஸ்டு மாத திருப்பலி ஒளிப்பதிவு கிழக்கு மரியநாதபுரம் பங்கின் கிளைப்பங்கான *பாலகிருஷ்ணாபுரம் குழந்தை இயேசு ஆலயத்தில்* நடைபெற்றது    திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத்தொடர்பகத்தின் செயலர் மற்றும்  திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர்  *அருட்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்து இயக்கினார். திருப்பலி ஒளிப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குதந்தை *அருட்தந்தை. மார்டின் OMI* சிறப்பாக செய்து உதவினார். வாய்ப்பு கொடுத்து உற்சாகமூட்டிய பங்குதந்தை *அருட்தந்தை. மார்டின் OMI , அருட்தந்தை. வின்சென்ட் OMI* மற்றும் உதவிப் பங்குத்தந்தை *அருட்தந்தை. பாரதி OMI* அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்...  அன்புடன் *அருட்பணி. ஜெமி*   செயலர், சாரல் கலைத்தொடர்பகம்  &  மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் . திண்டுக்கல் மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

VISITS TO THE PARISHES BY SECRETARY

ஜனவரி மாத ஒளிப்பதிவு

*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம்  சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...