*அன்புக்குரியவர்களே*
திண்டுக்கல் மறைமாவட்டம் *சாரல் கலைத்தொடர்பகத்தின்* சார்பில் மாதா தொலைக்காட்சியில் *56வது உலக சமூக தொடர்பு நாள்* சிறப்பத் *திருப்பலி ஒளிப்பதிவு* திண்டுக்கல் *தூய வளனார் பேராலயத்தில்* நமது *திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்* மேதகு *தாமஸ் பால்சாமி* அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி செயலர் *அருள்பணி் ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குதந்தை *பேரருள்பணி. இரா. மரிய இஞ்ஞாசி* மற்றும் உதவிப் பங்குத்தந்தையர் *அருள்பணி. ஜார்ஜ்* *அருள்பணி. ஜாஸ்பர்* ஆகியோருக்கு மிக்க நன்றிகளும், செபங்களும். அன்புடன் *அருள்பணி. ஜெமி** செயலர் மற்றும் மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *சாரல் கலைத்தொடர்பகம்* திண்டுக்கல் மறைமாவட்டம்.
No comments:
Post a Comment