"GOD'S WORD THROUGH ART AND CULTURE" EXPRESS THE GOOD NEWS @ MEDIA
Sunday, May 29, 2022
24 மணி நேர தொடர் செபமாலை ஒளிப்பதிவு-புனித வியாகுல அன்னை ஆலயம், மேட்டுப்பட்டி
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக *24 மணி தொடர் செபமாலை ஒளிப்பதிவு* மேட்டுப்பட்டி *புனித வியாகுல அன்னை* ஆலயத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பகத்தின் செயலர் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தை *அருள்திரு. V. செல்வராஜ்* அவர்களுக்கும், அருள்சகோதரியருக்கும் இறைமக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். அன்புடன் அருள்பணி. *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
VISITS TO THE PARISHES BY SECRETARY
ஜனவரி மாத ஒளிப்பதிவு
*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்ப...
No comments:
Post a Comment